Siragugalale Moodiduvaar

சிறகுகளாலே மூடிடுவார்
அரணான பட்டணம் போல் காத்திடுவார்
கழுகைப்போல எழும்ப செய்வார்
உன்னை நடத்திடுவார்-அவர்
உன்னை நடத்திடுவார்-2

எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்லமை உள்ளவரே-2
உன்னை நடத்திடுவார்-அவர்
உன்னை நடத்திடுவார்-2

1. பாதை அறியாத நேரம் எல்லாம்
அதிசயமாய் உன்னை நடத்தி வந்தார்-2
கரங்களை பிடித்து கைவிடாமல்
உன்னை நடத்திடுவார்-2
- எல்ஷடாய் எல்ஷடாய்

2. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலே
உன்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கிடுவார்-2
சத்துருக்கு முன்பாக உன்னை நிறுத்தி
தலையை உயர்த்திடுவார்-2
- எல்ஷடாய் எல்ஷடாய்

3. பாதம் கல்லில் இடறாமல்
தூதர்களை அனுப்பிடுவார்-2
உன்னை காக்க கூட இருந்து
உன்னை நடத்திடுவார்-2
- எல்ஷடாய் எல்ஷடாய்


Siragugalale Moodiduvaar
Aranaana patanam poel kaathiduvaar
Kalugai poela elumbha seivaar
Unnai nadathiduvaar - avar
Unnai nadathiduvaar - 2

Elshadaai elshadaai
Sarva vallamai ullavarae - 2
Unnai nadathiduvaar - avar
Unnai nadathiduvaar - 2

1. Paathai ariyaatha neram ellamm
Athisayamaai unnai nadathi vanthaar - 2
Karangalai pidithu kaividaamal
Unnai nadathiduvaar - 2
- Elshadaai elshadaai

2. Vakku panapatha desathilae
Unnai keerthiyum pugalchiyumaakiduvaar - 2
Sathuruku munpaaga unnai niruthi
Thalaiyai uyarthiduvaar - 2
- Elshadaai elshadaai

3. Paatham kalil idaraamal
Thoothargalai anupiduvaar - 2
Unnai kaaka kooda irunthu
Unnai nadathiduvaar-2
- Elshadaai elshadaai