சர்வ வல்லமையுள்ள தேவன் இவர்
இவரால் கூடாதது ஒன்றுமில்லை
அகிலத்தையும் படைத்தவர்
என் பிதா அவர் என்னாந்தம்
ரர்ஃபா யெகோவா என்னை சுகமாக்கும்
ஷம்மா யெகோவா எங்கும் நிறைந்தவரே (2)
இவரே எந்தன் தேவன்
என் பிதா அவர் என்னாந்தம் (2)
- சர்வ வல்லமையுள்ள
ஷாலோம் யெகோவா எந்தன் சமாதானம்
நிசி யெகோவா எந்தன் ஜெயகொடியாய் (2)
- இவரே எந்தன்
- சர்வ வல்லமையுள்ள
Sarva vallamai ulla devan ivar
Evaraal koodathathu ondru millai
Agilathaiyum padaithavar
En pitha avar ennantham
Rapha yehova ennai sugamakum
Shamma yehova ennai sugamakum
Ivarae enthan devan
En pitha avar ennantham
- Sarva vallamai
Shalom yehova enthan samathanam
Nissi yehova enthan jeyakodiyaai
- Ivarae enthan
- Sarva vallamai