Santhosam Ennulil Santhosam

சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம்
என் இயேசு வந்தால் சந்தோஷம் - 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமேன் - 2

பாவம் போக்கினதால் சந்தோஷம்
என் சாபம் நீக்கினதால் சந்தோஷம்
என் பாவம் போக்கினதால் சந்தோஷம்
என் சாபம் நீக்கினதால் சந்தோஷம்

துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு
எல்லோரும் கொண்டாடுவோம் - 2
- அல்லேலூயா

கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம்
எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம்
என் கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம்
எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம்
- துதித்து பாடிடு
- அல்லேலூயா


Santhosam ennulil santhosam
En yesu vanthaal santhosam - 2

Halleluiah halleluiah
Halleluiah amen -2

Paavam pokinathaal santhosam
En saabam neekinathaal santhosam
En paavam pokinathaal santhosam
En saabam neekinathaal santhosam

Thuthithu paadidu kaithathi aadidu
Ellorum kondaduvom -2
- Halleluiah

Kaneerai maatrinathaal santhosam
Enaku kalipai thanthathaal santhosam
En kaneerai maatrinathaal santhosam
Enaku kalipai thanthathaal santhosam
- Thuthithu paadidu
- Halleluiah