Samadhanam Nenjile Puyalin Naduvilae

சமாதானம் நெஞ்சிலே
புயலின் நடுவிலே
சிலுவை சுமந்தார்
மரணம் தோல்வி அடைந்ததே
இயேசு எனக்காய் மரித்ததாலே எழும்புவேன்

கழுகு போல எழும்புவேன்
சிறகைஅடித்து எழும்புவேன் (2)

கனவும் கலைந்ததே
கண்கள் தேடுதே (2)

கண்கள் நதியாய்
கண்ணீர் சிந்தி அழுததே
கருவில் என்னை காத்த தயவாய் நினைத்ததே
- கழுகு போல
- எழும்புவேன் (6)
- கழுகு போல


Samadhanam nenjile
Puyalin naduvile
Siluvai sumandhar
Maranam tholvi adaindhadhe
Yesu enakkai mariththadhale elumbuven

Kazhugu pola ezhlumbuven
Siragaiadiththu ezhlumbuven (2)

Kanavum kalaindhane
Kangal thedudhe (2)

Kangal nadhiyaai
kanneer sindhi azhudhade
karuvil ennai kaaththa dayavai
ninaiththadhe
- Kazhugu
- Ezhumbuven (6)
- Kazhugu