Rajathi Raja Rajathi

ராஜாதி ராஜா
ராஜாதி ராஜா
என் இயேசு ராஜா
என் இயேசு ராஜா
- ராஜாதி ராஜா

1. மாபெரும் தேவன் மண்ணில் வந்தார்
மாந்தர்தம் பாவம் போக்க வந்தார்
- மாபெரும் தேவன் மண்ணில் வந்தார்
மனசஞ்சலம் நீக்க வந்தார்
மனஅமைதியை கொடுக்க வந்தார்
- மனசஞ்சலம் நீக்க வந்தார்
- ராஜாதி ராஜா

2. பாவம் நிறைந்த உலகத்திலே
பரிசுத்த தேவன் வந்து உதித்தார்
- பாவம் நிறைந்த உலகத்திலே
அந்த தேவன் உன்னுள் உதித்தார்
இந்த நேரமே சுத்த மாவாய்
- அந்த தேவன் உன்னுள் உதித்தார்
- ராஜாதி ராஜா

ராஜாதி ராஜா
ராஜாதி ராஜா
என் இயேசு ராஜா
என் இயேசு ராஜா