Puthiya Paathaiyai Thiranthida

புதிய பாதையை திறந்திட
இறங்கி வந்தவரே
கிரகிக்ககூடாத அற்புதங்கள்
வாழ்நாளில் செய்தவரே (2)

ஆச்சர்யமான உம் செய்கைகளை
என் காலத்தின் விசேஷமாக்கினீரே (2)

மக்னாயிமே (2)
கர்த்தரின் சேனைகள் எழுந்திடு
மக்னாயிமே (2)
சேனையின் கர்த்தரை உயர்திடு

1. எதிரியின் பாலயத்தை
கொள்ளையிட கையில் கொடுத்தீரே
சாத்துருவின் திட்டங்களை முறித்திட பெலன் அளித்தீரே (2)

இரச்சிக்க கூடாத(இயலாத) எல்லைகளை
விடுவிக்கும் அதிகாரம் தந்தவரே (2) - மக்னாயி(ஹி)மே

2. எகிப்திய சேனைகளை தண்ணீரிலே மூழ்கடித்தீரே
தடைகளாய் நின்றதெல்லாம் முற்றிலுமாக நீக்கினீரே (2)

இம்மட்டும் தொடர்ந்து வந்தவனை
தேடியும் காணாமல் ஆக்கினீரே (2) - மக்னாயி(ஹி)மே


Puthiya paathaiyai thiranthida
Irangi vanthavarae
Kiragika koodatha arputhangal
Vaalnalil seithavarae (2)

Aacharyamaana um seigaigalai
En kalathin visheshamaakineerae (2)

Magnaayeemae (2)
kartharin senaigal elunthidu
Magnaayeemae (2)
Senaiyin kartharai uyarthidu

1. Ethiriyin palayathai
Kollaiyida kaiyil kodutheerae
Sathuruvin thithangalai murithida belan alitheerae (2)

Ratchika koodatha(iyalatha) ellaigalai
Viduvikkum athikaram thanthavarae (2) - Magnayee(hee)mae

2. Egipthiya senaigalai thaneerilae moolkaditheerae
Thadagalaai nindrathellam mutrilumaaga neekineerae (2)

Immathum thodarntha vanthavanai
Thediyum kaanamal aakineerae (2) - Magnayee(hee)mae