Polaama Polaama Payanam Polaama

போலாமா.. போலாமா பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா (2)

அங்கே போலாம் இங்கே போலாம்
எங்கே போலாங்க
சுவிசேஷம் தான் பிறர்க்கு
சொல்லப்போலாங்க (2)
- போலாமா போலாமா

அந்த ஜாதி இந்த ஜாதி எந்த ஜாதிங்க
பரிசுத்தம் தான் நமக்கு சொந்த ஜாதிங்க (2)
- போலாமா போலாமா

அந்த ஊரு இந்த ஊரு எந்த ஊருங்க..
கானான் தேசம்தான் நமக்கு
சொந்த ஊருங்க (2)
- போலாமா போலாமா

அந்த ரத்தம் இந்த ரத்தம் எந்த ரத்தங்க
கிறிஸ்தேசு ரத்தம் நம்ம
பாவம் நீக்குங்க (2)
- போலாமா போலாமா

அந்த அன்பு இந்த அன்பு எந்த அன்புங்க
கிறிஸ்தேசு அன்புதான்
மாறாதன்புங்க (2)
- போலாமா போலாமா

அந்த லோகம் இந்த லோகம் எந்த லோகங்க
பரலோகம்தான் நமக்கு சொந்த லோகங்க. (2)
- போலாமா போலாமா


Polaama Polaam payanam Polaama
Suvisesham sollapolamma (2)

Angae polaam ingae polaam
Engae polanga
Suvisesham thaan pirarku
Sollapolaanga (2)
- Polaama Polaama

Antha jaathi intha jaathi entha jaathinga
Parisutham thaan namaku sontha jaatinga (2)
- Polaama Polaama

Antha ooru intha ooru entha oorunga
Kaanaan desam thaan namaku
Sontha oorunga (2)
- Polaama Polaama

Antha ratham intha ratham entha rathanga
Christaesu ratham nama
Paavam neengunga (2)
- Polaama Polaama

Antha anbu intha anbu entha anbunga
Christaesu anbu thaan
Maarathanbunga (2)
- Polaama Polaama

Antha logam intha logam entha loganga
Paralogam thaan namaku sontha loganga (2)
- Polaama Polaama