பழையவைகள் ஒழிந்திடுமே
எந்தன் குறைகள் எல்லாம் மாறிடுமே
புது கிருபையால் நிரம்பிடுமே
வறண்ட நிலம் எல்லாம் செழித்திடுமே
உம் நன்மையால் நிரப்பிடுமே -2
உம் சமூகத்தில் ஆனந்தமே
என்றும் நித்திய பேரின்பமே-2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் -2
1. தண்ணீர்களையும் ஆறுகளையும்
கடந்திடும் வேளையில் நீர் இருப்பீர் -2
முன்னாட்களிலும் என்னோடிருந்தீர்
இந்த புதிய நாளில் (ஆண்டில்) என்னோடிருப்பீர்-2
- உம் சமூகத்தில்
2. ஆச்சரியமான விதங்களிலே
வாக்குத்தங்கள் (எனக்கு) பிறந்திடுதே-2
ஆசிகள் மேல் ஆசி அருளி
பெருகவே பெருக செய்திடுவீர்-2
- உம் சமூகத்தில்
3. தடைகள் எல்லாம் உடைந்திடுமே
புதிய வழிகள் தோன்றிடுமே-2
மாராவின் கசப்புகள் மாறிடுதே
இனிதான நாட்கள் துவங்கிடுதே-2
- உம் சமூகத்தில்
Pazhaiyavaigal olinthidumae
Enthan kuraigal ellam maaridumae
Puthu kirubaiyaal nirambidumae
Varandha nilam ellam selithidumae
Um nanmaiyaal nirapidumae -2
Um samugathil aananthamae
Endrum nithiya perinbamae -2
Halleluiah halleluiah
Halleluiah amen -2
1. Thaneergalaiyum aarugalaiyum
Kadanthidum velaiyil neer irupeer -2
Munnatkalilum ennodiruntheer
Indha puthiya naalil (aandil) ennodirupeer -2
-Um Samugathil
2. Aachariyamaana vithangalil
Vakkuthathangal (enaku) piranthiduthae -2
Aasigal mael aasi aruli
Perugavae peruga seithiduveer -2
-Um Samugathil
3. Thadaigal ellam udainthidumae
Puthiya valigal thondridumae -2
Maaravin kasapugal maariduthae
Inithaana naatkal thuvangiduthae -2
-Um Samugathil