Panipola peyyium parisutharae

பனிப்போல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே
- பனிப்போல பெய்யும் பரிசுத்தரே

ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே
- ஆவியே ஆவியே
- பனிப்போல பெய்யும் பரிசுத்தரே

மென்மையானவரே மேகஸ்தமே
ஊற்றுத்தண்ணீர் ஜீவநதி (2)
ஆனந்த தைலமே (2)
- பனிப்போல பெய்யும் பரிசுத்தரே (2)
- ஆவியே ஆவியே

யுத்தங்கள் செய்பவரே
யோர்தானை பிளந்தவரே
பெருமழையாய் பிரவேசித்த (2)
உள்ளங்கை மேகமே
- பனிப்போல பெய்யும் பரிசுத்தரே (2)
- ஆவியே ஆவியே

வறண்ட நிலங்களிலே
வாய்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக (2)
காப்பாற்றி வளர்பவரே (2)
- பனிப்போல பெய்யும் பரிசுத்தரே (2)
- ஆவியே ஆவியே (2)