Paninthu Um Paadham

பணிந்து உம்பாதம் விழுந்து
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
கிருபையும் அன்பும் நிறைந்தவர்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் (2)

நீரே தூயர் தூயர் தூயர்
நீரே தூயர் தூயர் தூயர்
நீரே தூயர் தூயர் தூயர்
என்றென்றுமே
- பணிந்து உம்பாதம் விழுந்து


We fall down
we lay our crowns
at the feet of Jesus
the greatness of
mercy and love
at the feet of Jesus

we cry holy holy holy
we cry holy holy holy
we cry holy holy holy
is the lamb
- we fall down

hallelujah hallelujah
hallelujah hallelujah
Jesus hallelujah