Ovvoru Naalilum Ovvoru

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்
உம்மையே தேடனுமே
உம் அன்புக்காகவே
என் உள்ளம் ஏங்குதே
உம்மையே வாஞ்சிக்கிறேன்

இயேசுவே இயேசுவே
உம்மை நான் நேசிக்கிறேன்
இயேசுவே இயேசுவே
உம்மை நான் நேசிக்கிறேன்

கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்
மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்
உம்மை போல யாருமில்லை
- இயேசுவே இயேசுவே

எனக்காகவே ஜீவனையே நீர் தந்தீரே
என் சாபங்களை சிலுவையிலே நீர் சுமந்தீரே
உம்மை போல யாருமில்லை


Ovvaru Nalilum Ovvaru Nimidamum
Ummaiyae Nan Thedanumae
Um Anbirkagavae
En ullam yengudhae
Ummaiyae Vaanchikiraen

Yesuvae Yesuvae
Ummai naan Nesikiraen
Yesuvae Yesuvae
Ummai naan Vaanchikiraen

Kavalaiyum Kanneerum Neer Maatrineer
Manabaramum Vedhanaiyum Neer Maatrineer
Ummai pola yarumillai
- Yesuvae Yesuvae

Enakagavae Jeevanaiyae Neer Thandherae
En sabangalai siluvaiyilae neer sumandhirae
Ummai pola yarumillai