Ovaru Naalum Um Prasanam

ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
ஓடி வருகிறேன் (2)

உம் வல்லமை மகிமை கண்டு (2)
உலகை மறக்கிறேன்

கோதுமை மணி போல் மடிந்திடுவேன்
உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன் (2)

மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்
மனநிறைவோடு பணி செய்வேன் (2)

தகப்பனே உம்மிடத்தில்
தகனப் பலியானேன் (2)

அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் நிறுத்திவிடும் (2)

உரத்த குரலில் நன்றி பாடல்
பாடி மகிழ்கிறேன் (2)

வியத்தகு உம் செயல்கள் எல்லாம்
எடுத்து உரைக்கிறேன் ஆஆஆ. (2)

எந்நேசரே எல் எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எபினேசரே எல் எலியோன்
என்றுமே உயர்ந்தவரே

எல்ஷடாய் வல்லவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ காண்பவரே (2)

இன்னும் உம்மை அறியணுமே (2)
இன்னும் எட்டி சேரணுமே (2)

எங்களை வாழ வைக்க
சிலுவையில் தொங்கினீர் (2)

நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோமய்யா உம்மை(2)

விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர் (2)

ராஜாக்களாக லேவியராக
உமக்கெனத் தெரிந்து கொண்டேன் ஆஆஆ. (2)

வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை
பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை (2)


Ovaru naalum um prasanam
Oodi varugiren (2)

Um vallamai magimai kandu (2)
Ulagai marakiren

Kothumai mani poel madinthiduvaen
Umakkai thinamum palan kodupaen (2)

Magilvudan thodarnthu oodugiren
Mananiraivodu pani seiven (2)

Thagapanae ummidathil
Thanap paliyaanaen (2)

Akini irakividum
Mutrilum niruthividum (2)

Uratha kuralil nandri paadal
Paadi magilkiren (2)

Viyathagu um seyalgal ellam
Eduthu uraikiren Aaa... (2)

Ennesarae el eliyon
Endrumae uyarnthavare
Ebenezare el eliyon
Endrumae uyarnthavare

Elshadai vallavarae
Elshadai sarva vallavarae
Elroee kanpavarae (2)

Innum ummai ariyanumae (2)
innum yethi seranumae (2)

Engalai vaala vaika
Siluvaiyil thongineer (2)

Noki parthathinaal
Pilathu kondomaiya ummai (2)

Vilaiyera petra um irathathaal
Viduthalai kodutheer (2)

Rajakalaga leviyaraga
Umakena therinthu kondaen Aa... (2)

Vallavare nallavare aarathanai aarathanai
Parisuthare padaithavarae aarathanai aarathani (2)