Oru Roja Malarnthathu Pole

ஒரு ரோஜா மலர்ந்தது போலே
இயேசு ராஜா பிறந்தனரே
ஒரு ரோஜா மலர்ந்தது போலே
இயேசு ராஜா பிறந்தனரே

போற்றுவோம் போற்றுவோம் இயேசு பாலனை
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் கண்ணி மைந்தனை
போற்றுவோம் போற்றுவோம் இயேசு பாலனை
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் கண்ணி மைந்தனை

கோடி கோடியாய் மலர்ந்திடும் ரோஜா
வாடி வாடியே உதிர்ந்து விடும்
- கோடி கோடியாய்

வாடாத மலராம் என் இயேசு ராஜா
பாடாத பாடல் முழங்கிட பிறந்தார் (2)
- ஒரு ரோஜா

பாடி பாடியே தூதரும் மகிழ
ஓடி ஓடியே அறிந்தும் செல்ல
காணாத கண்கள் துன்பத்தில் ஏங்க
காண்பாயே நீயும் பாவங்கள் நீங்க
- ஒரு ரோஜா
- போற்றுவோம் போற்றுவோம்


Oru roja malarnthathu pole
Yesu raja piranthanare
Oru roja malarnthathu pole
Yesu raja piranthanare

Potruvom potruvom yesu pazhanai
Vazhthuvom vazhthuvom kanni mainthanai
Potruvom potruvom yesu pazhanai
Vazhthuvom vazhthuvom kanni mainthanai

Kodi kodiyai mazharnthidum roja
Vadi vadiye uthirnthu vidum
- Kodi kodiyai

Vadatha mazharam en yesu raja
Padatha padal muzhangida piranthar (2)
- Oru roja

Padi padiye thootharum makizha
Oodi oodiye aarinthum sezha
Kaanatha kanngal thunpathil yenga
Kaanpaye neeyum paavangal neenga
- Oru roja
- Potruvom potruvom