ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு
இலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிரு
வெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிரு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு (2)
ஓடுவேன் . இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவேன்
1. தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிரு
கிருபையின் வார்த்தையை தேடிக்கொண்டிரு
பாடு பாடு பாடு பாடு பாடிக்கொண்டிரு
இரட்சகரின் புகழை பாடிக்கொண்டிரு (2)
ஓடுவேன் . இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவேன்
2. நாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடு
சுவிஷேசம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடு
ஓடு ஓடு ஓடு ஓடு எல்வைக்கு ஓடு
அறுவடை சேர்த்திட தாகமாய் ஓடு
ஓடுவேன் . இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவேன்
3. பணத்துக்காக ஓடாமல்
புகழுக்காக ஓடாமல்
பெயருக்காக ஓடாமல்
இயேசுவுக்காக ஓடுவேன்
ஓடுவேன் . இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவேன்