Norungunda Iruthayathai Karam

நொறுங்குண்ட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார்
பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர் - 2

1. உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் - 2
சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம் கடந்து வரும் - 2

2. உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் - 2
கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி உயர்த்திடுவார் - 2


Norungunda iruthayathai karam kondu thetriduvar
Pilavunda kanmalaiyil pugalidam unakalipaar - 2

1. Unakethirana aiyuthangal vaikathae pogum - 2
Sathuru sothanai neengividum unmel abishegam Kadathuvarum - 2

2. Ullathin alathai arigindravar kanoki parthiduvar - 2
Un kannerai thoorithiyil pidithiduvar unnai peyar Solli uyarthiduvar - 2