Nirantharam Nirantharam Neeye Nirantharam

நிரந்தரம் நிரந்தரம்
நீயே நிரந்தரம்

1. அன்பு இயேசு உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2)

2. இயேசுவின் அன்பே சேய்க்கின்றேன் நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் - (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2)

3. நான் சாய்ந்த பின்னும் உம்மில் உயிர்ப்பது நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்
நான் மடியும் போதும் மடியில் சாய்வது நிரந்தரம்
இயேசுவே
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2)
-- அன்பு தேவா உந்தன் அன்பே நிரந்தரம்

நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (6)