Neerae Podhum Yesuvae

நீரே போதும் (3)… இயேசுவே (2)
கழுகை போல என்னை எழும்ப செய்வீர்
உயரங்களில் என்னை பறக்கச்செய்வீர் (2)
நீரே போதும் (3)… இயேசுவே (2)

1. சிங்கத்தின் பிள்ளையை என்னை மாற்றினீர்
சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் (2)
நீரே போதும் (3)… இயேசுவே (2)

2. பனையைப்போல என்னை செழிக்கச்செய்வீர்
கேதுருபோல என்னை வளரச்செய்வீர் (2)
நீரே போதும் (3)… இயேசுவே (2)

இயேசு நீரே … நீரே போதும்
நீரே போதும் இயேசுவே

நீரே போதும் (3)… இயேசுவே (4)