Neer Thantha Aasirvathangal

நீர் தந்த ஆசிர்வாதங்கள்
என்றும் பெரிது என்றும் பெரிது - (2)

ஆப்ரகாமின் ஆசிகளை எனக்காக தந்தவரே
உம்மை துரிப்பேன் உம்மில் மகிழ்வேன் - (2) - நீர் தந்த

கடந்த வாழ்நாட்களெல்லாம் கண்மணிபோல் காத்தீரே - (2)
எபிநேசரே என்றும் நடத்துமே - (2) - நீர் தந்த

புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்களந்தையில் - (2)
என்னை நடத்துவீர் என்னை தேற்றுவீர் - (2) - நீர் தந்த


Neer thantha aasirvathangal
Endrum perithu endrum perithu - (2)

Abrahamin aasigalai enakaga thanthavarae
Ummai thuthipaen ummil magilvaen - (2) - Neer thantha

Kadantha vaalnatkellam kanmani poel kaathitheerae - (2)
Ebenesarae endrum nadathumae - (2) - Neer thantha

Pulula idangalil maeithu amarntha thaneergalandaiyil - (2)
Ennai nadathuveer ennai thethruveer - (2) - Neer thantha