Nam Devan Piranthar

இருள் சூழ்ந்த நேரம்
மௌனம் பேசும் நேரம்
நடுவானில் வெளிச்சம்
நட்சத்திர கூட்டம் (2)

ஓஒஒ. நம் தேவன் பிறந்தார்
ஓஒஒ. நம் மன்னன் பிறந்தார் (2) - இருள்

இரவிலே மேய்ப்பர்கள் புல்வெளியில் தூங்கவே
தோன்றினான் தூதனே நல்ல சேதி சொல்லவே (2)
இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர்
உங்களின் கர்த்தா தாவீது ஊரிலே
பிறந்த செய்தி நல்ல செய்தி அன்று - இருள்

ஏசாயா தீர்க்கன் தீர்க்கமாய் உரைப்பார்
ஆண்டவர் அடையாளம் கொடுப்பார்
கன்னி கர்ப்பவதியாகி குமாரனைப் பெறுவார்
அவனுக்கு இமானுவேல் என்று பெயரிடுவாய் (2)

ஞானியர் மூவரும் பரிசுகள் ஏந்தியே
முன்னனையில் இயேசுவை பயத்துடனே பணிந்தனர் (2)
உயிரை பரிசாய் தந்த இயேசுவே
இங்கு நீயும் வைத்து பணிகின்றாய்
உன்னில் அவர் பிறக்க இடம் உண்டு - இருள்


Irul ssolntha neram
Mounam pesum neram
Naduvaanil velicham
Natchathira kootam (2)

Ooo... Nam devam piranthar
Ooo... Nam mannan piranthar (2) - Irul

Iravilae meipargal pulveliyil thoongavae
Thonthrinaan thoothanae nalla sethi solavae (2)
Yesu christu ennum iratchagar
Ungalin karthar thaaveethu oorilae
Pirantha seithi nalla seithi andru - Irul

Yesaiyaa theergan theergamaai vuraipaar
Aandavar adaiyalam kodupar
Kanni karpavathiyaagi kumaaranai peruvaar
Avanuku imanuvael endru peyariduvaai (2)

Niyaaneyar moovarum parisugal yenthiyae
Munnanaiyil yesivai payathudanae paninthanar (2)
Uyirai parisaai thantha yesuvae
Inku neeyum vaithu paniginraai
Unnil avar piraka idam undu - Irul