Naan Sugamanaen Naan

நான் சுகமானேன் நான் சுகமானேன்
புண்ணியரின் காயங்களால்

ஆ.. அல்லேலூயா (2) ஆனந்தமே
ஆ.. அல்லேலூயா (2) ஆரோக்கியமே

1. பிள்ளையின் அப்பம் (2)
பிள்ளையான எனக்கல்லோ – 2
.. ஆ அல்

2. என் நோய்கள் தீர்த்தார் (2)
சாபமான சிலுவையில்
.. ஆ அல்

3. யேகோவா தேவன் (2)
எந்தன் நல்ல பரிகாரி
.. ஆ அல்

4. பரிபூரண ஜீவன் (2)
பரனீந்த ஜீவனிது
.. ஆ அல்

5. இயேசுவின் இரத்தம் (2)
பிணி போக்கும் நல் மருந்து
.. ஆ அல்

6. பலவீனன் அல்ல (2)
பலவான் நான் தேவன் சொன்னார்
.. ஆ அல்

7. ஆயத்தமானேன் (2)
இயேசு ராஜன் வருகைக்கு
.. ஆ அல்