Naan Koopidum Pothu

நான் கூப்பிடும் போது எனக்கு செவி கொடுத்தீர்
என்னை நினைத்தீர்
நான் பாத்திரனோ இது உண்மையோ
என்மேல் அன்பு கூர்ந்தீர்
- நான் கூப்பிடும்

இது அதிசயம்
தேவனின் நண்பன் நான் தேவனின் நண்பன்
என்னை தேவனின் நண்பன் என்றே அழைக்கிறார் (2)
- நான் கூப்பிடும்

சர்வ வல்ல தேவன் மகிமையின் கர்த்தர்
நண்பன் என்றே அழைத்தீரே (3)

இது அதிசயம்
தேவனின் நண்பன் நான் தேவனின் நண்பன்
என்னை தேவனின் நண்பன் என்றே அழைக்கிறார் (2)