Munnorgal Um Meethu

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
உன்னதமானவரே உம்
அதிசயங்களெல்லாம்
எடுத்துரைப்பேன் அதிசயமானவரே - 2

உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே - 2 - என்
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் - 2

ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே - 2
நெருக்கடி வேளையில் புகலிடமே - 2 - முழு

நாடி தேடி வரும் மனிதர்களை
தகப்பன் கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடுவதேயில்லை - முழு

எழுந்தருளும் என் ஆண்டவரே
எதிரி கை ஓங்கவிடாதேயும் - 2
எதிரியின் கை ஓங்கவிடாதேயும் - 2 - முழு


Muzhu idhayathodu ummai thudhipen
Unnadhamaanavare um
Adhisayengalellam
Eduthuraipen adhisayamanavare - 2

Unnadhamanavare
En uraividam neerdhaane - 2
Uyarthugiren vaalthugiren
Vanangugiren ummai potrugiren - 2

Odukkapaduvorukku adaikkalame
Nerukkadi velaiyil pugalidame - 2
Nerukkadi velaiyil pugalidame - 2 - Muzhu

Naadi thedi varum manidhargalai
Thagappan kaividuvadheyillai - 2
Orupothum kaividuvadheyillai - 2 - Muzhu

Ezhundharulum en aandavare
Edhiri kai ongavidaadheyum - 2
Edhiriyin kai ongavidadheyum - 2 - Muzhu