Medley 1

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே - என் சொந்தமும் நேரே ---எந்த

தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையாரே கவி - பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) - தந்தானை

தூரம் திரிந்த சீயோனே - உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி
தூரம் திரிந்த சீயோனே
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (2) - தந்தானை

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்

நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம்
மாஇருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்


Entha kalathilum entha nerathilum
Nandriyaal ummai naan thuthipaen
Yesuvae ummai naan thuthipaen thuthipaen
Entha velaiyilum thuthipaen

Aathiyum neerae - anthamum neerae
Jothiyum neearae - en sonthamum neerae --- Entha

Thanthanai thuthipomae - thiruch
Sapaiyorae kavi - paadipaadi
Thanthanai thuthipomae
Vinthaiyaai namakananthanthamana
Villarkariyathoor nanmai miga miga (2) - Thanthanai

Thooram thirintha seeyonae - unnai
Thookiyeduthuk karathinilaenthi
Thooram thirintha seeyonae
Aarangal poothi alangaritha ninai
Aathan manavaathi yaakinathu ennai! (2) - Thanthanai

Dasare itharaniyin anbai
Yesuvuku sonthamakuvom

Nesamai yesuvai kooruvom
Avaraik kanpipom
Maairul neekuvom
Velicham veesuvom