Maritha Yesu Moonram

மரித்த இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தாரே
நம் இயேசு ஜீவிக்கின்றாரே
பயமுமில்லை துக்கமில்லை நம் வாழ்விலே
இயேசு ராஜன் ஜீவிக்கின்றாரே
- மரித்த இயேசு

ஆடுவோம் பாடுவோம் கூடி அகமகிழ்வோம்
போற்றுவோம் புகழ்வோம் ஒன்றாய் கூடி மகிழ்வோம் (2)

1. சாத்தானின் கோட்டைகளை உடைத்தெறிந்தாரே
மந்திர தந்திர கட்டுகளைக் காத்தறிந்தாரே (2)
வெற்றி சிறந்தாரே
சாவை வென்றாரே
ஜீவ தேவன் உயிர்த்தெழுந்தாரே (2)
- ஆடுவோம் பாடுவோம் கூடி அகமகிழ்வோம்

2. பாதாள கதவுகளைக் முறிக்கிவிட்டாரே
பாவ சாப கட்டுகளைக் முறிக்கிவிட்டாரே (2)
உயிர்த்தெழுந்தார் இயேசப்பா
என சிறகடித்தாரே
ஜீவ ஜோதி உயிர்த்தெழுந்தாரே (2)
- ஆடுவோம் பாடுவோம் கூடி அகமகிழ்வோம்