Maangal Neerodai Vanjipathu

மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
என் ஆன்மா வாஞ்சிக்குதே
நீர் மாத்ரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறேன் (2)

நீர் என் பெலனும் என் கேடகமுமாம்
என் ஆவி என்றும் உம்மில் அடி பணியும் (2)
நீர் மாத்ரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறேன் (2)


As the deer panteth for the waters
So my soul longeth after thee
You alone are my heart’s desire
And I long to worship thee

You alone are my strength my shield
To you alone may my spirit yield
You alone are my heart’s desire
And I long to worship you