Lesana Kariyam Ithuvum

லேசான காரியம், இதுவும் லேசான காரியம் (2)

பெலன் உள்ளவன், பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன், பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம், என் இயேசுவுக்கு லேசான காரியம்

1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைத்தது லேசான காரியம் (2)
மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவது லேசான காரியம் (2)
என் இயேசுவுக்கு லேசான காரியம் --- லேசான காரியம்

2. கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்ந்தது லேசான காரியம் (2)
ஆழ்கடல் மீனதில் வரிப்பணம் காண்பது லேசான காரியம் (2)
என் இயேசுவுக்கு லேசான காரியம் --- லேசான காரியம்

3. கற்பாறை போல் கடல் மேல் நடப்பது லேசான காரியம் (2)
கற்சாடி நீரை கனிரசமாக்குவது லேசான காரியம்(2)
என் இயேசுவுக்கு லேசான காரியம் --- லேசான காரியம்

4. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் (2)
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் (2)
என் இயேசுவுக்கு லேசான காரியம் --- லேசான காரியம்

5. இடறிய மீனவனை சீஷனாய் மாற்றுவது லேசான காரியம் (2)
இடையனை கோமகனாய் அரியணை ஏற்றுவதும் லேசான காரியம் (2)
என் இயேசுவுக்கு லேசான காரியம் --- லேசான காரியம்


Lesana kariyam, ithuvum lesana kariyam (2)

Pelan ullavan, pelan attravan
Pelan ullavan, pelan illathavan
Yaraai irunthalum vuthavigal seivathu
Lesana kariyam, en yesuvuku lesana kariyam

1. Manai pisainthu manithanai padaithathu lesana kariyam (2)
Manaana manitharku manaavai tharuvathu lesana kariyam (2)
En yesuvuku lesana kariyam -- Lesana kariyam

2. Koolaang kalaalae goliyaath veelnthathu lesana kariyam (2)
Aalkadal meenathil varipanam kaanpathu lesana kariyam (2)
En yesuvuku lesana kariyam -- Lesana kariyam

3. Karpaarai pole kadal mael nadapathu lesana kariyam (2)
karsaadi neerai kanirasamaakuvathu lesana kariyam (2)
En yesuvuku lesana kariyam -- Lesana kariyam

4. Uyir attra sadalathai uyir pera seivathu lesana kariyam (2)
Theeratha noigalai vaarthaiyaal theerpathum lesana kariyam (2)
En yesuvuku lesana kariyam -- Lesana kariyam

5. Idariya meenavanai seeshanaai matruvathu lesana kariyam (2)
Idaiyanai komaganaai ariyanai ethruvathum lesana kariyam (2)
En yesuvuku lesana kariyam -- Lesana kariyam