Kulir Kalam Pani Neram

குளிர் காலம் பனி நேரம்
நம் தேவன் வந்துதித்தார்
மறை நூலை நிறைவேற்ற
நம் மன்னவன் அவதரித்தார் (2)

வார்த்தையவர் இங்கு வந்துதித்தார்
அவர் நம்மிடையே என்றும் குடி கொள்வார் (2)
பூமியின் பாவங்கள் அகன்றிடவே (2)
பாலனாய் நம்மிலே வந்துதித்தார்
தேவ பாலனாய் நம்மிலே வந்துதித்தார்
- குளிர் காலம் பனி நேரம்

உன்னத தேவன் உதித்துவிட்டார்
அவர் உன்னதத்தில் நம்மை நிறுத்திடுவார் (2)
பூமியின் பாவங்கள் அகன்றிடவே (2)
பாலனாய் நம்மிலே வந்துதித்தார்
தேவ பாலனாய் நம்மிலே வந்துதித்தார்
- குளிர் காலம் பனி நேரம்


Kulir kaalam pani neram
Nam devan vanthuthithaar
Marai noolai niraivetra
Nam manavan avatharithaar (2)

Vaarthaiyaaga ingu vanthuthithaar
Avar namilae endrum kudi kolvar (2)
Boomiyin paavangal agandridavae (2)
Balanaai namilae vanthuthithaar
Deva balanaai namilae vanthuthithaar
- Kulir kaala pani neram

Unnatha devan uthithuthithaar
Avar unathathil namai niruthiduvar (2)
Boomiyin paavangal agandridavae (2)
Balanaai namilae vanthuthithaar
Deva balanaai namilae vanthuthithaar
- Kulir kaala pani neram