Kirubaiyal Nilai Nirkindrom

கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
- கிருபையால் நிலை நிற்கின்றோம்
- கிருபை கிருபை (8)
- கிருபையால் நிலை நிற்கின்றோம்

(1) பேரை சொல்லி அழைத்ததும் உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை
- பேரை சொல்லி
- கிருபை கிருபை (8)
- கிருபையால் நிலை நிற்கின்றோம்

(2) நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பது உங்க கிருபை
- நீதிமானாய் மாற்றியது
- கிருபை கிருபை (8)
- கிருபையால் நிலை நிற்கின்றோம்

(3) கட்டுகளை நீக்கியது உங்க கிருபை
காயங்களை கட்டியது உங்க கிருபை
- கட்டுகளை நீக்கியது
- கிருபை கிருபை (8)
- கிருபையால் நிலை நிற்கின்றோம்

(4) வல்லமையை அளித்தது உங்க கிருபை
எனக்கு வரங்களை கொடுத்தது உங்க கிருபை
- வல்லமையை அளித்தது
- கிருபை கிருபை (8)
- கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபையை கொண்டாடுகிறோம்
உம் கிருபையை கொண்டாடுகிறோம் (2)
கிருபை கிருபை (8)