Kirubai Melanadhae Um

கிருபை மேலானதே
உம் கிருபை மேலானதே
-- கிருபை மேலானதே (2)

(1) ஜீவனைப் பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே
வாழ்க்கையைப் பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே (2)
-- கிருபை மேலானதே (2)

(2) போக்கிலும் வரத்திலும்;
என்னைக் காத்தது கிருபையே
கால்கள் இடறாமல்
என்னைக் காத்தது கிருபையே (2)
-- கிருபை மேலானதே (2)

(3) பலவீன நேரங்களில்
உம் கிருபை மேலானதே
சோர்வுண்ட வேளைகளில்;
உம் கிருபை என்னைத் தாங்கிற்றே (2)
-- கிருபை மேலானதே (2)

(4) கஷ்டத்தின் நேரங்களில்;
உம் கிருபை என்னைக் காத்ததே
கண்ணீரின் மத்தியிலும்
உம் கிருபை என்னைத் தேற்றுதே (2)
-- கிருபை மேலானதே (2)