Kirubai Kirubai Kirubai Deva Kirubai

கிருபை கிருபை கிருபை
தேவ கிருபை - 2

ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபை
நோய்களை சுகமாக்கின கிருபை தேவ கிருபை - 2
சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபை
சாத்தானை தோற்கடித்த கிருபை தேவ கிருபை - 2

பாவியாம் என்னை நேசித்த கிருபை தேவ கிருபை
பாவியாம் என்னை இரட்சித்த கிருபை தேவ கிருபை - 2
பாவிகளுக்காய் மரித்து உயிர்த்த கிருபை தேவ கிருபை
பாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவ கிருபை - 2

நான் உயிரோடு இருப்பது கிருபை தேவ கிருபை
நான் உடைந்து போவாதது கிருபை தேவ கிருபை - 2
நான் பலவீனன் ஆகாதது கிருபை தேவ கிருபை
நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வது கிருபை தேவ கிருபை - 2

எந்தன் பெலத்தால் அல்ல கிருபை தேவ கிருபை
எந்தன் திறமையால் அல்ல கிருபை தேவ கிருபை - 2
எந்தன் நீதியால் அல்ல கிருபை தேவ கிருபை
எந்தன் சர்வமும் அல்ல கிருபை தேவ கிருபை - 2


Kirubai kirubai kirubai
Deva kirubai - 2

Aapathil thangina kirubai deva kirubai
Noigalai sugamakina kirubai deva kirubai - 2
Sathuruvai thagartha kirubai deva kirubai
Saathaanai thorkaditha kirubai deva kirubai - 2

Paaviyam ennai nesitha kirubai deva kirubai
Paaviyam ennai iratchitha kirubai deva kirubai - 2
Paavigalukaai marithu uyirtha kirubai deva kirubai
Pavam jeyika belan thantha kirubai deva kirubai - 2

Naan uyirodu irupathu kirubai deva kirubai
Naan udainthu povaathathu kirubai deva kirubai - 2
Naan belaveenan aagathathu kirubai deva kirubai
Naan aasirvatham pertukolvathu kirubai deva kirubai - 2

Enthan belathaal alla kirubai deva kirubai
Enthan thiramaiyaal alla kirubai deva kirubai - 2
Enthan neethiyal alla kirubai deva kirubai
Enthan sarvamum alla kirubai deva kirubai - 2