Kazhugu Pola Kathirunthu

கழுகு போல காத்திருந்து
புது பெலன் அடைவேன்
கர்த்தருக்கு காத்திருந்து
உயர எழும்பிடுவேன் (2)

நடந்தாலும் சோர்வடைவதில்லை
ஓடினாலும் இளைப்படைவதில்லை (2)

உந்தன் சமூகக் காற்று
என்னை உயர உயர உயர எழுப்பிடுமே

(ஆலேலுயா ஆலேலுயா உயர எழும்பிடுவேன்)------4

கர்த்தர் உமக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நீதிமானின் கால்களை நீர்
தள்ளாடவிடுவதில்லை -2
- உந்தன் சமூக காற்று...

கர்த்தர் உம்மை தேடுவோர்க்கு
குறையே இருப்பதில்லை
இஸ்ரவேலை காக்கும் தேவன்
நீர் உறங்கிபோவேதில்லை-2
- உந்தன் சமூக காற்று...

கர்த்தர் உரைத்த வார்த்தை
ஒன்றும் தவறிப் போவதில்லை
நீதிமானின் வாக்குத்தத்தம்
தரையில் விழுவதில்லை - 2
- உந்தன் சமூக காற்று...


Kazhugu pola kathirunthu
Puthu belan adaivaen
Kartharuku kathirunthu
Uyara elumbiduvaen (2)

Nadanthalum sorvadaivathilai
Oodinalum ilapadaivathilai (2)

Unthan samuga katru
Ennai uyara uyara uyara elupidumae

(Halleluiah halleluiah uyara elumbiduvaen) ----- 4

Karthar umaku kathirupor
Vetkapathu povathilai
Neethimanin kalgalai neer
Thaladuvathilai - 2
- Unthan samuga katru...

Karthar ummai theduvorku
kuraiyae irupathilai
Isravelai kaakum devan
Neer urangipovathilai - 2
- Unthan samuga katru...

Karthar uraitha vakkuthatham
Thavari povathilai
Neethimanin varthai endrum
Tharaiyil viluvathilai - 2
- Unthan samuga katru...