Karthar Nammai Asirvadhipaar

ஆமென், ஆமென், ஆமென்

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்
அவர் முகத்தை நம்மேல் பிரகாசிப்பார்
நம்மை காப்பார்
கிருபையால் மறைப்பார்
சமாதானம் தருவார் - 2

ஆமென், ஆமென், ஆமென்

அவர் தயவு நம்மேலே
நம் குடும்பங்கள் மேலே
நம் பிள்ளைகள் மேலே
நம் சந்ததிகள் மேலே

அவர் சமூகம் நம் முன்னே
நம் அருகே நம் பின்னே
அவர் பிரசன்னம் நம்மை மூடுதே
அவர் என்றும் நம்மோடே - 5

அவர் என்றும் நம்மோடே

ஆமென், ஆமென், ஆமென்


Amen, amen, amen

Karthar nammai asirvadhipaar
Avar mugathai nammel pragasipaar
Nammai kaapaar
Kirubaigaal maraipaar
Samadhaanam tharuvaar - 2

Amen, amen, amen

Avar thayavu nammele
Nam kudumbangal mele
Nam pillaigal mele
Nam sandhadhigal mele

Avar samugam nam mune
Nam aruge nam pinne
Avar presanam nammai moodhudhe
Avar endrum nammode - 5

Avar endrum nammode

Amen, amen, amen