Karthar Karam En Melanga

கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவும் பயமில்லங்க - 2

1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதிவரை என்னை நடத்திடுவார் - 2

2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் எத்திடுவார் - 2

3. அணைப்பாரே அரவணைப்பாரே
அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே - 2

4. இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார் - 2

5. தாலாட்டுவார் சீராட்டுவார்
வாலாக்காமல் தலையாக்குவார் - 2

6. பறித்துக் கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க - 2


Karththar Karam En Melanga
Kadukalavum Payamillanga - 2

1. Yenthiduvaar Ennaith Thaangiduvaar
Iruthivarai Ennai Nadaththiduvaar - 2

2. Ootiduvaar Thaalaatiduvaar
Ethiri Vanthaal Eththiduvaar - 2

3. Anaippaare Aravanaippaare
Alli Alli Muththam Koduppaare - 2

4. Raththaththaale Kazhuvukiraar
Ratchippaale Uduththukiraar - 2

5. Thaalaattuvaar Seeraattuvaar
Vaalaakkaamal Thalaiyaakkuvaar - 2

6. Pariththuk Kolla Mudiyaathunga
Oruvaraalum Mudiyaathunga - 2