Kanmalaiyin Maraivil Ullangaiyil

கன்மலையின் மறைவில்
உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழிகளை போல்
இம்மட்டும் காத்தீரே (2)

1. சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது (2)
அதினதின் காலத்தில் நேர்த்தியாய்
செய்து முடிப்பவரே (2) - கன்மலையின்

2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம்
காகத்தை கவனி என்றீர் (2)
ஏழை நான் கூப்பிட்ட போதெல்லாம்
இரங்கி பதில் அளித்தீர் (2) - கன்மலையின்


Kanmalaiyin maraivil
Ullangaiyil naduvil
Kangalin karuviligalai poel
Immathum kaatheerae (2)

1. Sagalathaiyum seiya vallavarae
Neer ninaithathu thadaipadathu (2)
Athinathin kaalathil nerthiyaai
Seithu mudipavarae (2) - Kanmalaiyin

2. Naalai naalukaga kavalai vaendam
Kagathai kavani endreer (2)
Yaelai naan koopitha pothelam
Irangi bathil alitheer (2) - Kanmalaiyin