Kaneerin Paathaiyellam Kanmani

கண்ணீரின் பாதையெல்லாம்
கண்மணி போல் காத்தீர்
வெட்கத்தில் விழுந்திடாமல்
கரத்தில் ஏந்தினீரே (2)

இயேசுவே உம்மையே
நம்புவேன் என்றுமே (2)
என் ஜீவிய காலமெல்லாம்
உம்மை பின் செல்லுவேன் (2)
- கண்ணீரின் பாதையெல்லாம் (4)
- இயேசுவே உம்மையே
- கண்ணீரின் பாதையெல்லாம் (2)


Kaneerin paathaiyellam
Kanmani poel kaatheer
Vetkathil vilunthidamal
Karathil yenthineerae (2)

Yesuvae ummaiyae
Nambuvaen endrumae (2)
En jeeviya kalamellam
Ummai pin seluvaen (2)
- Kaneerin paathaiyellam (4)
- Yesuvae ummaiyae
- Kaneerin paathaiyellam (2)