Kanavilum Maraven Neer

கனவிலும் மறவேன்
நீர் செய்த நன்மைகள்
நனவிலும் மறவேன்
நீர் செய்த அதிசயங்கள் (2)

என் இராஜா என் ரோஜா என் தெய்வம் என் இயேசு (3)
அற்புத இயேசு ராஜனே
உத்தமமந்நாளனே
நீரே என் ஆறுதல் (2)
நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன்
போற்றி பாடும் சர்வ வல்ல ராஜன் (2)

என் அன்பர் என் இன்பர் என் அன்பர் என் இயேசு (2)
அற்புத இயேசு ராஜனே
உத்தமமந்நாளனே
நீரே என் ஆறுதல் (2)
- கனவிலும் மறவேன்