Kadanthu Vantha Paathaihalai Thirumbhi

கடந்து வந்த பாதைகளை
திரும்பி நானும் பார்க்கிறேன்
கர்த்தர் செய்த நன்மைகளை
நினைத்து நினைத்து துதிக்கின்றேன்

தனித்து நின்று திகைத்த நேரம்
தகப்பன் என்னை அழைத்தீரே
என்னில் ஒன்றும் இல்லை தேவா
எல்லாம் உம்மால் ஆனதே

அக்கினி ஊடாய் நடக்க செய்தீர்
அற்புதமாய் என்னை காத்துக் கொண்டீர்
என்னில் ஒன்றும் இல்லை தேவா
எல்லாம் உம்மால் ஆனதே

கண்ணீர் கலக்கம் சூழ்ந்த நேரம்
கலங்காதே என்று தேற்றினீரே
என்னில் ஒன்றும் இல்லை தேவா
எல்லாம் உம்மால் ஆனதே


Kadanthu vantha paathaihalai
Thirumbi naanum paarkindren
Karthar seitha nanmaigalai
Ninaithu ninaithu thuthikindren

Thanithu nindru thigaitha neram
Thagapan ennai alaitheerae
Ennil ondrum illai deva
Ellam ummal aanathae

Akkini oodaai nadaka seitheer
Arputhamaai ennai kaathu kondeer
Ennil ondrum illai deva
Ellam ummal aanathae

Kaneer kalakam soolntha neram
Kalangathae endru thethruneerae
Ennil ondrum illai deva
Ellam ummal aanathae