Kaatraga Asaivadi En Swasathilae

காற்றாக அசைவாடி
என் சுவாசத்திலே உறவாடி
மகிழ்ச்சியிலே நான் பாடி
துதிக்க செய்பவரே
உம்மை பாட வைப்பவரே

ஆவியானவரே ஆளுகை செய்பவரே - 2
ஆவியானவரே என்னை ஆளுகை செய்பவரே - 2

1. சேற்றில் இருந்த என்னை
தூக்கி அரவணைத்தீரே
உள்ளங்கையில் என்னை
அழகாய் வரைந்திருப்பீரே - 2
என் மேலே நினைவுகூர்ந்து
உம் கிருபையை எனக்கு தந்தீர் - 2
- ஆவியானவரே

2. ஆதரிக்கின்ற
சுதந்திரவாளன் நீரே
என்னை என்றுமே,
தேற்றி நடத்துகின்றீரே - 2
எனக்காக சிலுவையில் மரித்து
மரணத்தை ஜெயித்தீரே
எனக்காக சிலுவையில் மரித்து
உயிரோடு எழுந்தீரே
- ஆவியானவரே


Kaatraga Asaivaadi
En Swasathilae Uravaadi
Magizhchiyilae Naan Paadi
Thuthika seibavare
Ummai Paada vaipavarae

Aaviyanavare Aalugai Seibavare -2
Aaviyanavare Ennai Aalugai Seibavare -2

1. Saetril Irundha ennai
Thooki Aravanaitheerae
Ullangaiyil Ennai
Azhagaai Varaithirupeerae - 2
En Mealae Ninaivu koornthu
Um Kirubaiyai Enakku Thantheer -2
- Aaviyanavarae

2. Aadharikindra
Suthanthira vaalan neerae
Ennai Endrumae,
Thaetri Nadathukindeere
Enakkaga Siluvaiyil Mariththu
Maranathai Jeitheerae
Enakkaga Siluvaiyil Mariththu
Uyirodu Ezhuntheerae
- Aaviyanavarae