காலமோ செல்லுதே
வாலிபமும் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும்
கல்வியெல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள்
பாக்ய நாள் - 2
1. கருணையின் அழைப்பினால்
மரண நேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட
பற்றுள்ளோர் கதறிட - மகிமையில் இயேசுவை
2. துன்பமெல்லாம் மறைந்துபோம்
இன்னல் எல்லாம் மாறிப்போம்
வியாதி எல்லாம் நீங்கிப்போம்
நாயகன் நம் இயேசுவால் - மகிமையில் இயேசுவை
Kaalamoa Selludhae
Vaalibamum Maraiyudhae
Ennamellaam Veenaagum
Kalvi Ellaam Mannaagum
Magimaiyil Yaesuvai
Tharisikuum Naerathil
Andha Naal Nalla Naal
Baakya Naal - 2
1. Karunaiyin Azhaipinaal
Marana Naeram Varugaiyil
Sutrathaar Soozhndhida
Patrulloar Kadharida - Magimaiyil Yaesuvai
2. Thunbamellaam Maraindhupoam
Innal Ellaam Maaripoam
Viyaadhi Ellaam Neengipoam
Naayagan Nam Yaesuvaal - Magimaiyil Yaesuvai