Kaakum deivam thedrum deivam

காக்கும் தெய்வம் தேற்றும் தெய்வம்.
எந்தன் இயேசு என்னோடு வருவார்
- காக்கும் தெய்வம்

தண்ணீரில் நடந்தாலும் மூழ்கி நான் போகமாட்டேன்
அக்கினியில் இருந்தாலும் எரிந்து நான் போகமாட்டேன்
- தண்ணீரில் நடந்தாலும்
- காக்கும் தெய்வம்

1. வானத்து பறவையை காக்கின்ற தெய்வம்
என்னையும் காத்து வழிநடத்திடுவார்
- வானத்து பறவையை
எனக்கு வேறு குறையும் இல்ல
எனக்கு ஒன்றும் கவலையும் இல்ல
- எனக்கு வேறு குறையும் இல்ல
- காக்கும் தெய்வம்

2. எரிகோ கோட்டையை உடைத்து தெய்வன்
சாத்தானின் கோட்டையை உடைத்து தள்ளுவார்
- எரிகோ கோட்டையை
அக்கினியின் தேவா அபிஷேக நாதா
எங்கள் ராஜா இயேசு மகாராஜா
- அக்கினியின் தேவா
- காக்கும் தெய்வம்