Jeyamo Kartharal Varum

ஜெயமோ கர்த்தரால் வரும்
ஜெயமோ கர்த்தரால் வரும் (2)

ஜெபிக்கின்ற மனிதன் ஜெயத்தைப் பெறுவான்
துதிக்கின்ற மனிதன் வெற்றியைப் பெறுவான் (2)
- ஜெயமோ கர்த்தரால்

விசுவாசித்தால் நீ உலகத்தை ஜெயிப்பாய்
விலையேறப்பெற்ற நன்மையை அடைவாய் (2)
- ஜெயமோ கர்த்தரால்

உபவாசித்தால் நீ சாத்தானை ஜெயிப்பாய்
புது பெலன் அடைந்து நிமிர்ந்து நிற்பாய் (2)
- ஜெயமோ கர்த்தரால்


Jeyamo kartharal varum
Jeyamo kartharal varum (2)

Jebikindra manidan jeyathai peruvaan
Thuthikindra manidan vetriyai adaivaai (2)
- Jeyamo kartharal

Visuvasithaal nee ulagathai jeyipai
Vilaiyerapetre nammaiyai adaivaai (2)
- Jeyamo kartharal

Upavasithaal nee sathanai jeyipaai
Puthu belan adainthu nimirnthu nirpaai (2)
- Jeyamo kartharal