Jehova Devanukku Aayiram

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதை சொல்லி பாடிடுவேன்
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன்
- யேகோவா தேவனுக்கு

யேகோவா ஷாலோம்
யேகோவா ஷம்மா
யேகோவா ருவா
யேகோவா ரஃபா
- யேகோவா தேவனுக்கு

(1) எல்ரோயீக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையா
ஏக்கம் எல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்த போது ஜீவத்தண்ணீர் எனக்கு தந்து
தாகம் எல்லாம் தீர்த்தீரையா (2)
- யேகோவா ஷாலோம் (2)

(2) எல்ஷடாயும் நீங்க தாங்க சர்வவல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
எபினேசரும் நீங்க தாங்க உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க (2)
- யேகோவா ஷாலோம் (2)

(3) எல்லோகியும் நீங்க தாங்க எங்கும் உள்ள தேவன் நீங்க
எந்த நாளும் பாடுவீங்க
இம்மானுவேல் நீங்க தாங்க மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவீங்க (2)
- யேகோவா ஷாலோம் (2)

யேகோவா ஷாலோம் (4)