Jeevikira Dhevane Jeevanin Adhibadhiye

ஜீவிக்கிற தேவனே! ஜீவனின் அதிபதியே
ஜீவனுள்ளோனாய் என்னையும் காண
ஜீவனையீந்தீரையா

1. வல்லமையான வாக்குத்தத்தம்
வல்லவர் இயேசு எனக்களித்தால்

வல்லமையாய் நான் பிரகாசிக்க
வல்லபரன் என் துணையிருப்பார்

2. மகிமையின் தேவன் நீர் வாசம் செய்ய
மண்ணான என்னையும் நேசித்தீரே
பரமகானான் என் வாஞ்சையே
பரமசீயோன் என் வாசமே


Jeevikira devanae! jeevanin athibathiyae
Jeevanullonaai ennaiyum kaana
Jeevanai yeentheeraiyaa

1. Vallamaiyaana vaakuthatham
Valalvar yesu enakalithaal

Vallamaiyaai naan prakasika
Vallaparan en thunaiyayirupaar

2. Magimaiyin devan neer vaasam seiyaa
Manaana ennaiyum nesitheerae
Paramakaanaan en vaanjaiyae
Parama seeyon en vaasamae