Intha Soolnilaiyai Maatrum Deva

இந்த சூழ்நிலையை மாற்றும் தேவா
எந்தன் பாரத்தை நீக்கும் தேவா - 2
போதும் ஏன் வேதனைகள் போதும் என் சஞ்சலங்கள் - 2
என்னை ஆற்றி தேற்றும் தேவா
என் நிலைமையை மாற்றும் தேவா - 2

1. மலை போன்ற சோதனைகள்
என்றும் மாறாத கோரங்கள் - 2
கருணை காட்டும் தேவா
தங்க பெலனை தரும் தேவா - 2
என்னை ஆற்றி தேற்றும் தேவா
என் நிலைமையை மாற்றும் தேவா - 2

2. உம்மை நான் நம்பியுள்ளேன்
என் பாரத்தை இறக்கியுளேன் - 2
கருணை காட்டும் தேவா
தங்க பெலனை தரும் தேவா - 2
என்னை ஆற்றி தேற்றும் தேவா
என் நிலைமையை மாற்றும் தேவா - 2


Indha soolnilaiyai maatrum deva
Entha barathai neekum deva - 2
Pothum yen vethanaigal pothum yen Sanjalangal - 2
Ennai attri thetrum deva
Yen nilamaiyai mattrum deva - 2

1. Malai pondra sothanaigal
Endrum Maaratha gorangal - 2
Karunai kaatum deva
Thaanga belanai tharum deva - 2
Ennai attri thetrum deva
Yen nilamaiyai mattrum deva - 2

2. Umami nan nambiyulein
Enthan baarathai irakiyulien - 2
Karunai kaatum deva
Thaanga belanai tharum deva - 2
Ennai attri thetrum deva
Yen nilamaiyai mattrum deva - 2