Intha Naal Santhosa Naal

இந்த நாள் சந்தோஷ நாள்
நம் இயேசு பிறந்தாரே
இந்த நாள் மகிழ்ச்சி நாள்
நம் இரட்சகர் பிறந்தாரே - 2

Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Joyful Joyful Christmas - 2

பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
மனிதரை மீட்கவே மன்னன் பிறந்தாரே - 2
தாவீதின் ஊரிலே ஏழை கோலத்தில்
நம்மை உயர்தவே ராஜா பிறந்தாரே - 2

இம்மாணுவேல் அவர் நம்மோடு இருப்பவர்
நித்தமும் தாங்குவார் நிதமும் நடத்துவார் - 2

அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்
அற்புதம் செய்வாரே இன்று உன் வாழ்வினில் - 2


Intha Naal Santhosa Naal
Nam Yesu Pirantharae
Intha Naal Magilchi Naal
Nam Ratchagar Pirantharae - 2

Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Joyful Joyful Christmas - 2

Paavangal Pookavae Saabangal Nekkavae
Manitharai Mitkavae Manan Pirantharae - 2
Thavithin Oorelae Yaelai Kolathil
Nammai Uyarthavae Raaja Pirantharae - 2

Immanuveal Avar Nammodu Irrupavar
Nitthamum Thankuvar Nethamum Nadathuvar - 2

Athisayamanavar Aalosanai Karthar
Arputham Seivarae Indru Un Vaalvinil - 2