Indha Kallinmel En Sabaiyai

இந்த கல்லின்மேல் என் சபையை கட்டுவேன்
பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே - 2

சபையின் தலைவர் இயேசுவே
மூலைக்கு தலைக்கல் இயேசுவே

அல்லேலூயா அல்லேலூயா சபைதான் ஜெயிக்குமே
அல்லேலூயா அல்லேலூயா பாதாளம் தோற்க்குமே

1. இரத்தம் சிந்தி மீட்க்கப்பட்ட சபையிதுவே
சுத்தம்பெற கிறிஸ்துதந்த ஸ்தலமிதுவே - 2
சபைதனில் நிலை நாட்டினீர்
புது மனிதனாய் என்னை மாற்றினீர்
வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
கிருபையால் உயர்த்தினீர்
என்னை கிருபையால் உயர்த்தினீர்

2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை இதுவே
குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே
ஆவியின் நல்ல தகப்பனே
சபை முழுவதும் எங்கள் சொந்தமே
வேற்றுமைகள் இங்கு இல்லையே
கிறிஸ்துவின் சரிரமே
நாங்கள் கிறிஸ்துவின் சரிரமே

3. பார்வோனின் வல்லமைகள் முரிய செய்தீர்
யெசபெலின் தந்திரங்கள் அழிய செய்தீர்
எழுப்புதல் தரும் அக்கினி
எங்கள் ஜெபத்திலே பற்றி எரியுதே
தடைகளை அது தகற்குதே
சபைதான் வெல்லுமே
என்றும் சபைதான் வெல்லுமே


Indha kallinmel en sabaiyai kattuven
Paathalathin vaasal athai maerkollathae - 2

Sabaiyin thalaivar yesuvae
Moolaikku thalaikkal yesuvae

Hallelujah sabaithan jeyikkumae
Hallelujah baathalam thorkkumae

1. Ratham sinthi meetkappatta sabaiyidhuvae
Sutham pera kristhu thantha sthalamithuvae - 2
Sabaithanil nilai naattineer
Puthu manidhanai ennai maatrineer
Vaazhkkaiyai sezhippakkineer
Kirubaiyal uyarthineer
Ennai kirubaiyal uyarthineer

2. Jebathinaal kattappatta sabai ithuvae
Kudumbamaai inaitha nal uravithuvae
Aaviyin nalla thagappanae
Sabai muzhuvathum engal sonthamae
Vaetrumaigal ingu illaiyae
Krishthuvin sariramae
Naangal krishthuvin sariramae

3. Paarvonin vallamaigal muriya seitheer
Yesabelin thanthirangal azhiya seitheer
Ezhupputhal tharum akkini
Engal jebathilae pattri yeriyuthae
Thadaigalai athu thagarkkuthae
Sabaidhan vellumae
Endrum sabaithan vellumae