Inba Yesu En Mathuram En Arputham Neerae

இன்ப இயேசு என் மதுரம் என் அற்புதம் நீரே
விடி வெள்ளிக்குமேல் பிரகாசிக்கின்றீர்
உந்தன் ரூபம் லீலியினும் அழகுள்ளதே
என் அருமையின் மதுரம் நீரே (2)


Sweet Jesus, Sweet Jesus,
What a wonder You are!
You are brighter than the morning star.
You're fairer, yes, fairer than the lily that grows by the way.
You are precious, more precious than gold.