இம்மானுவேல் இம்மானுவேல்
எனக்காக பிறந்தவரே
மேசியா மேசியா
என்னை ஆசீர்வதிப்பவரே - 2
உம்மை ஆராதிக்க பாடித்துதிக்க
போதாதையா என் நாட்கள் எல்லாம் - 2
அல்லேலூயா அல்லேலூயா - 4
1. கேரீத்து ஆற்றிலும் சாரிபாத்திலும்
கூட இருந்தவரே
சூரை செடியின் கீழில் இருந்தென்னை
உயர்த்தி நடத்தினீரே - 2
- அல்லேலூயா
2. சிங்கத்தின் கெபியிலும்
அக்கினி சூளையிலும்
கூட இருந்தவரே
மனிதன் முன்பாக குனிந்து நில்லாமல்
உயர்த்தி நிறுத்தினீரே - 2
- அல்லேலூயா
Immanuvel immanuvel
Enakaga piranthavarae
Maesia maesia
Ennai asirvathipavarae - 2
Ummai aarathikka paadithuthikka
Pothathaiyaa en naatkal ellam - 2
Halleluiah halleluiah - 4
1. kaereethu aatrilum saaripaathilum
Kooda irunthavarae
Soorai sediyin keelil irunthennai
Uyarthi nadathineerae - 2
- Halleluiah
2. Singathin kebiyilum
Akkini soolaiyilum
Kooda irunthavarae
Manithan mumpaaga kuninthu nillamal
Uyarthi nirunthineerae - 2
- Halleluiah