Idhuvarai Nadathineer Iniyum

இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர்
யேகோவாயீரே பார்த்துக்கொள்வீர் - 2

யேகோவாயீரே யேகோவாயீரே
என் தேவை யாவும் நீர் சந்திப்பீர் -2

கடந்து வந்த பாதையை நான் பார்க்கிறேன்
நீர் சுமந்து வந்ததை நான் உணர்கிறேன் - 2

என் தந்தை நீரே என் தந்தை நீரே
என்னை சுமந்து வந்த தெய்வம் நீரே -2

வனாந்திரத்தில் வழிகளை உண்டாக்கினீர்
வறண்ட நிலத்தில் நீரூற்றைக் காட்டினீர் - 2

சர்வ வல்லவரே சர்வ வல்லவரே
என் வாழ்வில் என்றும் போதுமானவரே - 2

- இதுவரை நடத்தினீர்
- யேகோவாயீரே யேகோவாயீரே

என் தேவை யாவும் நீர் சந்திப்பீர்


Idhuvarai nadathineer iniyum nadathuveer
Yehovayeerae parthukollveer - 2

Yehovayeerae yehovayeerae
En thevai yaavum neer santhipeer - 2

Kadanthu vantha paathaiyai naan parkindren
Neer sumanthu vanthathai naan unarkiraen - 2

En thanthai neerae en thanthai neerae
Ennai sumanthu vantha deivam neerae - 2

Vananthirathil valigalai undaakineer
Varantha nilathil neeruthraik katineer -2

Sarva vallavarae sarva vallavare
En vaalvil endrum pothumaanavarae - 2
- Idhuvarai nadathineer
- Yehovayeerae yehovayeerae
En thevai yaavum neer santhipeer