இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே (2)
1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா (2)
நன்றி. நன்றி. - இடைவிடா
2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா (2)
நன்றி. நன்றி. - இடைவிடா
3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா (2)
நன்றி. நன்றி. - இடைவிடா
4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா (2)
நன்றி. நன்றி. - இடைவிடா
5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா (2)
நன்றி. நன்றி. - இடைவிடா
Idaividaa nandri umakkuthaanae
Inaiyillaa dhaevan umakkuthaanae (2)
1. Enna nadandhaalum nandri aiyaa
Yaar kaivittaalum nandri aiyaa (2)
Nandri nandri - Idaividaa
2. Thaedi vandheerae nandri aiyaa
Therindhu kondeerae nandri aiyaa (2)
Nandri nandri - Idaividaa
3. Nimmadhi thandheerae nandri aiyaa
Nirandharam aaneerae nandri aiyaa (2)
Nandri nandri - Idaividaa
4. Ennai kandeerae nandri aiyaa
Kanneer thudaitheerae nandri aiyaa (2)
Nandri nandri - Idaividaa
5. Needhi dhaevanae nandri aiyaa
Vetri vaenthanae nandri aiyaa (2)
Nandri nandri - Idaividaa